Sunday, 14 August 2011

என் உறவு - உன் நட்பு!


கவிதைகள் எழுத தலைப்புகள் குறையும் நேரம் இன்று..
வார்த்தைகள் இல்லா மௌனங்களை ரசிப்பதும் உண்டு..!
முன்னுரைகள் இல்லா முதற்காதலும் உண்டு..
முடிவுரைகள் இல்லா உறவுகளில் உன் உறவும் ஒன்று..!

4 comments:

  1. தலைப்புள்ள கவிதைகளுக்கு இன்று நேரம் இல்லை..
    மௌனங்கள் இல்லா வார்த்தைகளை ரசிப்பதும் இல்லை..!
    முதற்காதலுக்கு முன்னுரைகள் இல்லை..
    என் உறவுகளுக்கு முடிவுரைகளும் இல்லை..!



    அதே கவிதை தான்... கொஞ்சம் வார்த்தைகளை மாற்றினாலும் அர்த்தம் மாறுவதில்லை...

    :)

    ReplyDelete
  2. இது ரொம்ப சூப்பரு!!

    ReplyDelete
  3. Nice.............! Visit my blog and follow me back friend......! :)
    http://gadgtechworld.blogspot.com/

    ReplyDelete
  4. It's great stuff. I enjoyed to read this blog. Each and every day your blog having some wonderful information.

    web hosting india

    ReplyDelete